ஆல்பம்

வலிகளுடன் காட்சி தரும் மணிப்பூர் இப்போது... - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் மொய்ராங்கில் சாலையில் வாகனங்களைச் சோதனை மெய்ரா பாபிஸ் பெண்கள் அமைப்பு. | படங்கள்: ரிது ராஜ் குன்வர்
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அனைவருக்கு நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட மைதேயி பழங்குடியின பெண்கள்.
மணிப்பூர் வன்முறையில் தனது சமூகத்தினர் அனுபவித்த இன்னல்களை காணும் குகி பழங்குடியின பெண்.
கலவரத்தில் பலியானவர்களின் புகைப்படங்களை வருத்தத்துடன் காணும் குகி சமூகத்தைச் சேர்ந்த நபர்.
சுராசந்த்பூர் மாவட்டத்தில் குகி - மைதேயி கலவரத்தில் இறந்தவர்களின் உடல்களுடன் போராடும் குகி இன பெண்கள்.
வன்முறை காரணமாக காங்போக்பி மாவட்டத்தில் உள்ள உதவி மையங்களில் தங்கி இருக்கும் குகி இன மக்கள்.
காங்போக்பி மாவட்டத்தில் உள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ள பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குகி பெண்.
குகி - மைதேயி கலவரத்தில் தனது மகள் பலியானதை அறிந்து கண்ணீர்விடும் தாய்.
மைதேயி சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்ட தனது மகள் (குகி இனம்) கொல்லப்பட்டதை விளக்குகிறார் தாய்...
வாகனங்களை சோதனையிடும் குகி சமூகப் பெண்கள்.
தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளை கடந்து செல்லும் குகி சமூக மக்கள்
SCROLL FOR NEXT