திருச்சியில் ‘ஹேப்பி சாலை’ கொண்டாட்டம் - புகைப்படத் தொகுப்பு
Author : செய்திப்பிரிவு
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக நடைபெற்ற ‘ஹேப்பி சாலை’ நிகழ்வில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களையே மறந்தபடி ஆடிப்பாடி கொண்டாடினர். | படங்கள்: ர.செல்வமுத்துகுமார்