வேலூர் அமுதப் பெருவிழாவில் கிராமிய நடனங்கள் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு
Author : செய்திப்பிரிவு
75-வது அமுத பெருவிழாவயொட்டி, வேலூர் கோட்டை பூங்காவில் கோட்டை மற்றும் கதைகள் குறித்த கலை நிகழ்ச்சியில் தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, மயில் ஆட்டம் நடைபெற்றது. | படங்கள்: வி.எம்.மணிநாதன்