பக்ரீத் பண்டிகையையொட்டி, வேலூர் கஸ்பா பகுதி ஆர்.என்.பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
| படம்: வி.எம்.மணிநாதன்.கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை - வட மாநில தொழிலாளர்களும் கலந்து பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் தக்னி ஜமாத் பள்ளிவாசலில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வடமாநில தொழிலாளர்களும் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். மேலும் இப்பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தொழுகை செய்பவர்களுக்கான தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. இதனை வடமாநில் தொழிலாளர்கள் வாங்கிச் சென்றனர்.படங்கள் | ஜெ. மனோகரன்பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மதுரை காளவாசல் பகுதியில் உள்ள ஈர்த்தா பள்ளி வாசல் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்திபக்ரீத் பள்ளியை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் முஸ்லிம்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது . | படம்; எஸ். கிருஷ்ணமூர்த்திபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி சுல்தான்பேட்டையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர். | இடம்: சுல்தான்பேட்டை | படங்கள்: எம்.சாம்ராஜ்