அரபிக்கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்தானை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் 8 மணிக்குள் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இதனைத் தொடர்ந்து குஜராத்தில் கரையோர மக்கள் 74 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி குஜராத்தில் உள்ள ஜாட் இனமக்கள் அங்குள்ள முகாம்களில் அடைகலம் புகுந்துள்ளனர். | படங்கள்: விஜய் சோனிஜி