ஆல்பம்

கருணாநிதி சிலை திறப்பு @ சேலம் - ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ரகுபதி, மதிவேந்தன் உள்ளிட்டோர் | படங்கள் எஸ். குரு பிரசாத்
SCROLL FOR NEXT