ஆல்பம்

கர்நாடக தேர்தல்: சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியினர் முன்னிலையில் உள்ளதால் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, நடனமாடி, சந்தோஷத்துடன் காங்கிரஸார் வெற்றியை கொண்டாடினர். | படங்கள்: எல். சீனிவாசன்
SCROLL FOR NEXT