ஆல்பம்

சென்னை, கோவையில் திடீர் மழை - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
கடந்த சில நாட்களாக வெயில் மிகத் தீவிரமாக வெளுத்து வாங்கிய நிலையில், சென்னையிலும் கோவையில் சனிக்கிழமை திடீர் மழை பெய்து சற்றே வானிலை தணிந்தது. | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ், வேதன்.ம், ஜெ .மனோகரன்
SCROLL FOR NEXT