ஆல்பம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் பிரதமர் மோடி..! - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார் பிரதமர் | படங்கள்: ஆர். டி. சிவசங்கர்
பிரதமரை வரவேற்க காத்திருந்த பொது மக்கள் மற்றும் கட்சியினர்.
மசினகுடியில் பிரதமர் மோடி வாகனத்தில் இருந்து இறங்கி பொதுமக்களுக்கு கை அசைத்து வணங்கி சென்றார்.
SCROLL FOR NEXT