சீறிப் பாயும் காளைகள் - பாலமேடு ஜல்லிக்கட்டு: புகைப்படத் தொகுப்பு
Author : செய்திப்பிரிவு
உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் களத்தில் திங்கள்கிழமை 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க 355 இளைஞர்கள் முறைப்படி பதிவு செய்து களம் கண்டனர். | படங்கள்: நா.தங்கரத்தினம்