ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி - புகைப்படத் தொகுப்பு
Author : செய்திப்பிரிவு
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கொச்சி கப்பல் தட்டும் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.