சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாசி வீதியில் உலா வந்த பெரிய தேர் மற்றும் சின்ன தேர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்திமதுரை மேலமாசி வீதி ஐயப்பன் கோயில் அருகே திருவிழாவின்போது மொட்டை மாடியில் ஆபத்து என்று உணராமல் செஃல்பி எடுத்துக் கொண்டனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்திபுனித வெள்ளியையொட்டி, வேலூர் ஆர்.சி.சர்ச் சாலையில் உள்ள விண்ணேற்பு அன்னை பேராலயம் திருச்சலுவை பாதை நடைபெற்றது. இதில், மக்கள் திரளாக கலந்துகொண்டனர். | படங்கள்: வி.எம்.மணிநாதன்மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஜெயின் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்ற ஜெயின் சமூகத்தினர். | பங்கள்: ஜெ.மனோகரன்மதுரை சித்திரைத் திருவிழாவின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சியை காண வந்த பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் முருகர் பசுவை சார்பாக அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி