உலகம்

அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இந்தியாவுக்கு ஈரான் நன்றி

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஈ​ரானின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனியின் இறு​திச் சடங்கு டெஹ்​ரானில் நடை​பெற்​றது.

இதுகுறித்து ஈரானின் அதி​காரப்​பூர்வ செய்தி நிறு​வன​மான ‘தஸ்னிம்’ வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “கமேனி​யின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்​கக் கூடாது என அமெரிக்கா அழுத்​தம் கொடுத்தது. இதனால், இறுதி நேரத்​தில் 13 நாடு​கள் தங்​களது முடிவை மாற்​றிக்​கொண்​டன. ஆனால் இதை​யும் மீறி கமேனி​யின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்ற இந்​திய அரசுக்​கும், அம்​மக்​களுக்​கும் எங்​களது நெஞ்​சார்ந்த நன்​றிகள்” என கூறப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT