உலகம்

படப்பிடிப்பில் ஒபாமா மகள்

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. இப்படப்பிடிப்பின்போது, தயாரிப்பு உதவியாளராக மலியா பணிபுரிந்தார். கணினி சார்ந்த பணியில் அவர் ஈடுபட்டார். மேலும், ‘கிளாப் போர்டு’ அடித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நாள் மட்டுமே அவர் இதில் ஈடுபட்டார்.

SCROLL FOR NEXT