ஜப்பானில் ஓடேட் பகுதியைச் சேர்ந்த முதியவரும் அவரது 6 வயது பேரன் சைபா இனுவும் நடைப்பயிற்சி சென்றனர் அப் போது சிறுவனை கரடி திடீரென தாக்கியது. இதைபார்த்த சிறுவனின் வளர்ப்பு நாய் மிகோ கரடியுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டு அதனை துரத்தியது.
இதனால் சைபா இனு உயிர் தப்பினான். நாய் மிகோ மிகவும் சாது வானது. எனினும் வழக்கத்துக்கு மாறாக ஆக்ரோஷமாகி சிறு வனைக் காப்பாற்றியுள்ளது. சிறுவனைக் காப்பாற்றிய நாய்.