உலகம்

சீன வெள்ளத்தில் 11 பேர் பலி

ஏபி

சீனாவின் சிச்சுவான் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 13 பேரை காண வில்லை.

மத்திய சீனாவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மலைப்பிரதேசமான அங்கு பல்வேறு இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.

மழை வெள்ளத்தால் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். 13 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT