உலகம்

பேசும் படம்: மண்டேலாவுக்கு மரியாதை!

செய்திப்பிரிவு

நெல்சன் மண்டேலாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 3,133 சதுர மீட்டரில் உருவாக்கப்பட்ட கம்பளம்.

தென்னாப்பிரிக்காவின் பிரடோரியாவில் யூனியன் கட்டிட வளாகத்தில் விரித்து வைக்கப்பட்டுள்ள இக்கம்பளம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT