உலகம்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் மக்​கள் அரசுக்கு எதி​ராக போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அவர்​களை கட்​டுப்​படுத்​து​வதற்​காக அங்கு பாது​காப்பு படையினர் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பகு​தி​யில் இருந்​து, பாக். ராணுவத்​தின் எம்​ஐ-17 ரக ஹெலி​காப்​டர் நேற்று புறப்​பட்​டது. வானில் மேலெழும்பி பறந்தவுடன், அது தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக கீழே விழுந்து நொறுங்​கியது. அதில் பயணித்த 21 பேரும் உயிரிழந்ததாக பாகிஸ்​தான் ராணுவம் தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT