உலகம்

நிகராகுவாவில் நில நடுக்கம்

பிடிஐ

நிகராகுவாவின் வடமேற்குப் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவில் பியூர்டோ மொரா சான் நகரில் இருந்து கிழக்கே 17 கிமீ தொலைவில் மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவில், 6.1-ஆக பதிவாகியிருந்தது.

இந்த பூகம்பத்தால் இழப்பு ஏற்படவில்லை என்றாலும், நிகரா குவா முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டதால், பொதுமக்கள் பீதிக்கு உள்ளாகினர்.

SCROLL FOR NEXT