நியூசிலாந்தின் ஹாஸ்டிங் நகரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழநதனர்.
இந்த விபத்தில் பிரிட்டனை சேர்ந்த க்ரிஸ்டோபர் ஹோவெல், நியூசிலாந்தை சேர்ந்த க்ரிஸ்டோபர் ராலிங்ஸ் என விமானப் பயிற்சி ஓட்டுநர்கள் இருவர்கள் உயிரிழந்தனர்.
விமானம் விபத்துக்குள்ளானதிற்கான தெளிவான காரணங்கள் அறியப்படவில்லை என நியூசிலாந்து போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் உள்ளூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.