இன்று என்ன நாள்

இன்று என்ன நாள்: சிட்னி ஷெல்டன் பிறந்த தினம்

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் அதிக அளவிலான வாசகர்களை கொண்டவர் எழுத்தாளர் சிட்னி ஷெல்டன். இவர் நாவல் மட்டுமல்லாமல் திரைக்கதை, இயக்கம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினார்.

தவிர, The Patty Duke Show,I Dream of Jeannie போன்ற தொலைக்காட்சி தொடர்களும் தயாரித்துள்ளார்.

இவர் பெரும்பாலும் சஸ்பென்ஸ், க்ரைம் த்ரில்லர் வகை நாவல்கள் எழுதக் கூடியவர். இதனால் ஷெல்டனின் நாவல்களுக்கு என்றுமே தனி வரவேற்பு இருந்ததுண்டு.

இவரது Master of the Game,The Other Side of Midnight, Rage of Angels உள்ளிட்ட நூல்கள் பிரபலமானவை. இவர் 1917 பிப்ரவரி 11-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்தார்.

SCROLL FOR NEXT