இன்று என்ன நாள்

ஹெர்பெர்டு பேக்கர் நினைவு தினம்

செய்திப்பிரிவு

உலகின் புகழ்பெற்ற கட்டிட கலைஞர் ஹெர்பெர்டு பேக்கர். இங்கிலாந்தில் பிறந்தாலும் தென்னாப்பிரிக்காவின் கட்டிடவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அங்கு பல தேவாலயங்கள், பள்ளிகள், இல்லங்களை கட்டினார்.

இவருக்கும் இந்தியாவுக் கும் உள்ள தொடர்பு, 1912-ல் தொடங்கியது. இவரும் எட்வின் லாட்சீர் லுட்யென்ஸும் இணைந்து இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தனர்.

பின் பேக்கர் ராஷ்டிரபதி பவனையும் வடிவமைத்தார். இவர் 1946 பிப்ரவரி 4-ல் தனது சொந்த ஊரில் காலமானார்.

SCROLL FOR NEXT