அறிவியல்-தொழில்நுட்பம்

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

செய்திப்பிரிவு

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பரிசுகளையும், வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்றவிளையாட்டு வீரர்களுக்குப் பதக்கம்மற்றும் சான்றிதழ்களையும் பள்ளியின்செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், துணைத் தலைவர் செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜான் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT