“Entrepreneurs fail. They fail more than normal people because they try different and crazy things that have never been done before. And, in the end, there is no failure, if you had fun in it and if you grew as a person.”
- King Sidharth
“தொழில்முனைவோர் தோற்றுப் போவார்கள். சாதாரண மனிதர்களை விடவும் தொழில் முனைவோர் அதிகமாகத் தோல்வியைத் தழுவுவார்கள். காரணம் அவர்கள் இது வரை யாரும் செய்து பார்த்திடாத வித்தியாசமான கிறுக்குத்தனமான விடயங்களை செய்ய முயல்வார்கள்.
ஆனால், அத்தகைய சோதனை முயற்சிகளைக் களிப்புடன் செய்து பார்த்து அதன் ஊடாக நீங்கள் ஒரு ஆளுமையாக உருவெடுத்தீர்கள் என்றால் கடைசியில் உங்களுக்குத் தோல்வியே இல்லை என்பதுதான் நிஜம்”
- கிங் சித்தார்த்
இந்தியரான கிங் சித்தார்த் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே, ‘ஃப்ரெண்ட்ஸ்’ (Friendz) என்ற இணையப் பத்திரிகையைத் தொடங்கியவர்.