ஆங்கிலம் அறிவோம்

வெற்றி மொழி: திண்ணம் வேண்டும்!

செய்திப்பிரிவு

“I have been impressed with the urgency of doing. Knowing is not enough; we must apply Being willing is not enough; we must do.”

– Leonardo da Vinci, scientist, artist, astronomer, and mathematician.

“செய்யத் துடிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. வெறுமனே தெரிந்துவைத்திருப்பது போதாது. கற்றதை நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும். விருப்பத்துடன் மட்டும் இருந்தால் போதாது. அதைச் செய்தாக வேண்டும்”

- லியார்னாடோ டா வின்சி, விஞ்ஞானி, ஓவியர், வானியலாளர், கணித மேதை.

நினைத்ததை செய்துமுடிக்கும் திண்ணம் கொண்டவர் டா வின்சி. ஆகவேதான் அவரால் ஓவியர் முதல் கணித மேதை வரை பல அவதாரங்களை எடுக்க முடிந்தது.

SCROLL FOR NEXT