தொழில்நுட்பம்

ஸ்மார்ட் அலாரம்

செய்திப்பிரிவு

ஸ்மார்ட் அலாரம்

குரல் வழியாக செயல்படுத்தும் புதிய ஸ்மார்ட் அலாரத்தை பான்ஜோர் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த அலாரத்தில் 4.2 அங்குல வண்ண ஹெச்டி திரை உள்ளது. மேலும் இதை வைஃபை மூலமாக மொபைலுடன் இணைத்துக் கொள்ளமுடியும்.

சோலார் பேக்

சூரிய மின் தகடுகளை வைத்து இந்த பேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெடுந்தூர பயணங்கள் செல்லும்போது மொபைல் போன், லேப்டாப், கேமரா போன்றவற்றை எளிதாக சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். 4 மணி நேரம் இதன் மூலம் சார்ஜ் ஏற்ற முடியும்.

SCROLL FOR NEXT