இந்த புதுவகையான எல்இடி லைட்டை அலாரமாகவும், உடற்பயிற்சி மீட்டராகவும், சைக்கிளின் பின்புற விளக்காகவும், சமையலுக்கு உதவும் கடிகாரமாகவும், வானிலை முன்னறிவிப்பை தெரிவிக்கக் கூடிய கருவியாகவும் பயன்படுத்தலாம்.
பல்ஸ்
கேமராவை ஸ்மார்ட்போன் மூலம் இயங்க வைக்கும் கருவி. இதை யுஎஸ்பி வழி கேமராவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஸ்மார்ட்போனைக் கொண்டே கேமராவை இயக்க முடியும்.
சுத்தமான காற்று
நாம் புழங்கும் இடங்களில், காற்றில் இருக்கும் கிருமிகளை அகற்றும் சிறிய கருவியை உருவாக்கியுள்ளனர். போன்சாய் என்று பெயரிடப்படுள்ள இந்த கருவியை படுக்கை அறை, படிக்கும் அறை என கையில் எடுத்துச் செல்லலாம்.