காதை அடைக்காத இயர்போன் வெளிவர உள்ளது. தலையில் ஸ்டைலான பாண்ட் போல மாட்டிக் கொள்ளலாம். இதன் ஸ்பீக்கர்கள் காதை மூடாமல், காதுக்கு அருகில் இருக்கும்.
லேசர் கடிகாரம்
லேசர் ஒளி வீசும் கடிகாரத்தை வெளியிட உள்ளது ஒரு நிறுவனம். இதன் பக்கவாட்டில் எல்இடி உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இதை டார்ச் லைட்டாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
புதிய பேக் பேக்
பாதுகாப்பான பேக் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ரிட்ஸ்பேக் என்கிற நிறுவனம். பேகின் முன்பக்க திறப்புக்கு பதிலாக, பின்பக்கம் திறப்பதுபோல வடிவமைத்துள்ளது. இதனால் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.