தொழில்நுட்பம்

மின்சார படகு

செய்திப்பிரிவு

சிலியைச் சேர்ந்த நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் சொகுசு படகை தயாரித்துள்ளது.

இரண்டுபேர் ஓய்வெடுக்கும் இந்த படகில் போன் மூலம் பாடல் கேட்பதற்கு ஏற்ப ப்ளுடூத் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

SCROLL FOR NEXT