தொழில்நுட்பம்

இறைச்சி பதம் காட்டும் மீட்டர்

செய்திப்பிரிவு

இறைச்சியை சரியான பதத்தில் வேகவைக்க உதவுகிறது இந்த தெர்மோ மீட்டர். இது மொபைல் ஆப்ஸ் மூலம் இயங்குவதால் இறைச்சி சரியான பதம் ெவந்ததும் போனுக்கு மெசேஜ் வந்துவிடும்.

நீருக்குள் ஆய்வு

நீருக்கு அடியில் ஆய்வு செய்ய புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கேமரா மற்றும் சென்சார்கள் கொண்ட இந்த கருவியை மட்டும் தண்ணீருக்குள் அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

லேசர் விளையாட்டு

செல்ல பிராணிகள் விளையாடுவதற்காக ஒபி என்கிற லேசர் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளனர் இரண்டு அமெரிக்கர்கள். மொபைல் மூலமாக இதை இயக்கி செல்ல பிராணிகளுக்கு விளையாட்டு காட்டலாம்.

SCROLL FOR NEXT