தொழில்நுட்பம்

உறுதியான காலுறை

செய்திப்பிரிவு

விளையாட்டு வீரர்கள் கால்களில் ஷூ அணிந்து கொள்வதற்கு பதிலாக இரும்பை விட 15 மடங்கு உறுதியான, இலகுவான காலுறையை தயாரித்துள்ளது ஒரு நிறுவனம்.

சாதாரண காலுறை போலவே இருந்தாலும் உறுதியானதாம்.

SCROLL FOR NEXT