தொழில்நுட்பம்

3டி சிமோ

செய்திப்பிரிவு

கையடக்க பேனா போல இருக்கும் இந்த 3டி சிமோ கருவியிலிருந்து சின்ன சின்ன 3டி உருவங்களை உருவாக்கலாம்.

இதன் மூலம் பத்தவைப்பு, செதுக்குதல் போன்ற வேலைகளையும் செய்யலாம். அடுத்த ஆண்டு வர உள்ளது.

SCROLL FOR NEXT