தொழில்நுட்பம்

மிஷன் இம்பாஸிபிள் ரோக் நேஷன்

செய்திப்பிரிவு

புதிதாக வரப்போகும் மிஷன் இம்பாஸிபிள் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட கேம் இது.

அந்தத் திரைப்படம் பார்வையாளர்களைக் கவர்வதைப் போல இந்த கேமும் மொபைல் கேம் பிரியர்களை ஈர்க்க வேண்டும் என்னும் நோக்கத்தில் க்ளு மொபைல் நிறுவனம் மிக சுவாரஸ்யமாக இந்த கேமை உருவாக்கியிருக்கிறது.

இந்த கேமின் சாகசங்கள் தரும் சந்தோஷத்தை அனுபவிக்க இதை ஒரு முறை விளையாடிப் பாருங்கள் தெரியும்.

இதை டவுன்லோடு செய்ய: >https://goo.gl/KQhS4g

SCROLL FOR NEXT