ஜப்பானில் உள்ள ஜின்கோ மர இலைகளைப் போல இந்த சோலார் சார்ஜர் வடிவமைக்கப்பட்டுள்ளது..சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பிளாஸ்டிக், பிரம்பு, அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.