தொழில்நுட்பம்

குறை போக்கும் கண்ணாடி

செய்திப்பிரிவு

பார்வையற்றவர்கள் குறையை போக்கும் விதமாக வந்துள்ளது இந்த கண்ணாடி.

இதை அணிந்து கொண்டு பார்த்தால் இந்த கண்ணாடியில் உள்ள லென்ஸ்கள் எதிரில் உள்ளவற்றை படித்து அதை ஒலியாக மாற்றி கொடுக்கும்.

SCROLL FOR NEXT