தொழில்நுட்பம்

சோலார் குக்கர்

செய்திப்பிரிவு

சோலார் வாட்டர் ஹீட்டர் போலவே இருக்கிறது இந்த சோலார் குக்கர்.

இதன் மையத்தில் இருக்கும் குடுவையில் சமைக்க வேண்டிய உணவுப்பொருட்களை வைத்து மூடிவிட வேண்டும்.

சூரிய ஆற்றல் மூலம் 205 டிகிரி செல்சியஸ் வரை சூடாகிறது.

SCROLL FOR NEXT