சத்தம் எழுப்பாத சூப்பர்சோனிக் விமான தயாரிப்பு முயற்சியில் உள்ளது நாசா.
இது அடுத்த தலைமுறை விமானமாக இருக்கும் என அறிவித்துள்ளது.
சத்தம் இல்லாத விமானம் உருவானால் விமான சேவையில் பெரும் புரட்சியாக இருக்கும் என்பதால் இந்த ஆராய்ச்சிக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.