வெளியூர்களின் வானிலையை அனுபவமாக உணர கருவி கண்டு பிடித்துள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள்..இணையம் மூலம் செயல்படும் இதில், இடத்தை குறிப்பிட்டால் அந்த இடத்தின் மழை, குளிர், போன்ற விவரங்களை கருவியில் நேரடியாக பார்த்துக் கொள்ளலாம்.