பியட் நிறுவனம் 2168 குதிரை திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் காரை வடிவமைத்துள்ளது..20 வருடத்துக்குப் பிறகு ரேஸ் பந்தயத்தில் பயன்படுத்தப்பட உள்ள இந்த அருமையான காரை நீங்கள் இன்றே ஆன்லைனில் ஓட்டி மகிழும் வசதியை பியட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.