செல்பி பிரியர்களை ஈர்க்கிறது பபிள்ஸ்கோப் 360 டிகிரி கேமரா..செல்போன் பேனலோடு இணைக்கும் விதமாக உள்ள இந்த கேமரா ஒரே ஷாட்டில் எல்லா திசைகளிலும் படம் பிடிக்கும்..இதற்காக தனி செயலியும் (ஆப்ஸ்) உள்ளது.