தொழில்நுட்பம்

நோட் பண்ணுங்க!

சைபர் சிம்மன்

பேஸ்புக் பயனாளிகளுக்கு அடிக்கடி வந்துசேரும் கேண்டி கிரஷ் விளையாட்டுக்கான அழைப்புகள் அலுப்பையும் எரிச்சலையும் அளிக்கலாம்.

இவற்றில் இருந்து விடுபட வேண்டுமா? பேஸ்புக் செட்டிங் பகுதிக்குச் சென்று, அதில் உள்ள பிளாக்கிங் வசதியில் இருந்து, பிளாக் ஆப் இன்வைட்டை கிளிக் செய்து அழைப்பு அனுப்பும் நண்பரின் பெயரைக் குறிப்பிட்டால், அதன் பிறகு அழைப்புகள் தொல்லை இல்லாமல் இருக்கலாம்.

இதே முறையில் குறிப்பிட்ட எந்த ஒரு செயலி அழைப்பையும் தடுத்து நிறுத்தலாம்.

SCROLL FOR NEXT