தொழில்நுட்பம்

காஸ் இண்டிகேட்டர்

செய்திப்பிரிவு

சிலிண்டரில் சமையல் எரிவாயு தீருவதை உத்தேசமாகத்தான் கணக்கிட முடியும்.

அதற்கும் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.

சிலிண்டரை வைப்பதற்கு என தாங்கியும், அதனுடன் இணைந்த எச்சரிக்கை கருவியும் சிலிண்டர் தீரும் சமயத்தில் எச்சரிக்கையை மொபைலுக்கு அனுப்பி வைக்கும்.

SCROLL FOR NEXT