பிலிப்ஸ் நிறுவனம் இந்த எல்இடி விளக்கை தயாரித்துள்ளது..ஸ்மார்ட் போன் மூலம் இதன் வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்..சூழலுக்கு ஏற்பவோ, மனநிலைக்கு ஏற்பவோ விளக்கின் வண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்.