தொழில்நுட்பம்

நகத்தில் சென்சார்

செய்திப்பிரிவு

நகப்பூச்சு போல இருக்கும் இந்த நெய்ல் சென்சாரை மாட்டிக்கொண்டு ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரை கட்டுப்படுத்த ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நெய்ல் சென்சாரில் பேட்டரி, பிராசசர், சர்க்யூட் போர்டு உள்ளிட்ட அனைத்தும் இருக்கும்.

SCROLL FOR NEXT