தொழில்நுட்பம்

துணி துவைக்கும் ரோபோ

செய்திப்பிரிவு

வாஷிங்மெஷினில் துணி துவைப்பதற்குக்கூட நேரமில்லாதவர்களுக்கு உதவும் வில்லோ கேரேஜ் பி.ஆர்.2 என்கிற இந்த ரோபோ.

அழுக்குத் துணிகளை கண்டுபிடித்து துவைத்து, உலர்த்தி, அயர்ன் செய்து மடித்து வைத்துவிடும்.

பெர்க்ளி பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT