தொழில்நுட்பம்

நவீன குளியல் தொட்டி!

செய்திப்பிரிவு

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் இந்த குளியல் தொட்டியை உருவாக்கியுள்ளது.

உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக வைத்துக் கொள்வதைவிட இதில் குளிப்பதன் மூலம் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முடியுமாம்.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுமாம்.

SCROLL FOR NEXT