தொழில்நுட்பம்

வெர்ச்சுவல் ஷாப்பிங்

செய்திப்பிரிவு

எதிர்காலத்தில் நுகர்வோர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க வருகிறது இந்த வெர்ச்சுவல் கடைகள்.

வாடிக்கையாளர்கள் பொருட்களை கையால் எடுத்துப் பார்த்து தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக திரையில் உள்ள பொருட்களைப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொருள் குறித்த தயாரிப்பு விவரங்கள் மற்றும் தயாரிப்பு தேதி உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள திரையில் உள்ள பார்கோடை ஸ்மார்ட் போன் மூலம் படம் எடுத்தால் கிடைத்து விடும்.

திரையில் ஆர்டர் கொடுத்துவிட்டு வெளியில் வரும்போது பொருட்களை தயார் செய்து வைத்திருப்பார்கள் ஊழியர்கள்.

SCROLL FOR NEXT