செல்பி பிரியர்களுக்காக வந்துள்ளது இந்த ஸ்டிக்கர் கேமரா. செல்பி எடுப்பதற்கு ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவை பயன்படுத்த தேவையில்லை..இந்த ஸ்டிக்கர் கேமராவை எதிரில் ஒட்டிவைத்து விட்டு ஸ்மார்ட் போனிலிருந்து இதற்கான செயலி மூலம் இயக்க வேண்டும்.