தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய வாட்ஸ் சிம்

செய்திப்பிரிவு

ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் உலகமே இணைந்துள்ளது.

இதை மட்டும் தனியாக பயன்படுத்துவதற்கு என்றே வாட்ஸ் சிம் அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ் அப்.

150 நாடுகளில் ரோமிங் கட்டணங்கள் இல்லாமல் இந்த சிம் கார்டைப் பயன்படுத்த முடியும்.

SCROLL FOR NEXT