தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்: இதய வடிவில் போன்!

செய்திப்பிரிவு

ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் அன்பின் சின்னமான இதய வடிவில் போன் வெளியிட்டுள்ளது. இந்த இதய வடிவத்தின் ஒரு பாகத்தை திருகினால் கையடக்க போனாக மாற்றிக் கொள்ளலாம்.

இதயத்தோடு பேசுங்கள் என்று அந்த நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.

ஜூம் கான்டாக்ட் லென்ஸ்

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு என்று கண்டுபிடிக்கப்பட்டது கான்டாக்ட் லென்ஸ். பிறகு கண்களை அழகாகக் காட்டுவதற்காகவும் மாறியது.

தற்போது இதில் ஜூம் செய்து பார்க்கிற வசதியும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. வழக்கமான பார்வை திறனோடு, 2.8 மடங்கு ஜூம் செய்தும் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT